ராணிப்பேட்டை: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு புண்ணாக்கு என்றும் அதிமுகவின் வரலாறு தெரியாமல் பேசினால் அதிமுகவினர் சும்மா விட மாட்டார்கள் எனவும் அதிமுக முன்னாள் எம்.பி கோ.ஹரி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தக்கோலம் கூட்ரோடு பகுதியில் அதிமுகவின் 52ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில்
Source Link