Kamal Leo: கமலுக்காக லியோ ஸ்பெஷல் ஸ்க்ரீனிங்… உலக நாயகன் ரியாக்‌ஷனுக்காக தளபதி வெயிட்டிங்!

சென்னை: விஜய்யின் லியோ இரு தினங்களுக்கு முன்னர் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. லோகேஷ் இயக்கத்தில் LCU படமாக உருவாகியுள்ள லியோவில் கமல்ஹாசனின் வாய்ஸ் ஓவர் இடம்பெற்றுள்ளது. இதனால் விக்ரம் 2-வில் விஜய் கேமியோ ரோலில் நடிக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், விஜய்யின் லியோ திரைப்படம் கமலுக்காக ஸ்பெஷலாக ஸ்க்ரீன் செய்யப்பட்டுள்ளது. கமலுக்காக

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.