சென்னை பாஜக தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை திமுக பாஜகவின் வளர்ச்சிக்கு உதவி செய்வதாகக் கூறி உள்ளார். இன்று பாஜகவின் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர். அண்ணாமலை தனது பதிலில், “பாஜக தொண்டர்கள் கொடிக்கம்பம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டது கட்சிக்கு மிகவும் நல்லது தான். பொதுவாக அரசியல் கட்சிகளை பொறுத்தவரை இரண்டு விதமான வளர்ச்சி இருக்கும்.அதில் ஒன்று தானாக வளர்ந்து வருவது, மற்றொன்று மற்றொரு கட்சி […]
