இம்பால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி சீட் ஒதுக்காததால் கடும் அதிருப்தியில் உள்ள சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ், கடந்த சில நாட்களாக காங்கிரஸ் கட்சியை மறைமுகமாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், அகிலெஷ் யாதவின் சமூக வலைதள பதிவு எதிர்க்கட்சிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 17 ஆம் தேதி சட்டமன்ற
Source Link