சென்னை: இதுவரை விஜய் நடிக்காத அளவுக்கு ராவான ஆக்ஷன் படமாக லியோ வரப்போதுன்னு வெயிட் பண்ண ரசிகர்களுக்கு கடைசியில் விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் பார்த்து தான் லோகேஷ் கனகராஜ் எடுத்திருப்பாரோ என ஸ்டாண்ட் அப் காமெடியன் ஒருவர் அதற்குள் லியோவை வைத்து மரண பங்கம் படுத்திய வீடியோ தீயாக பரவி வருகிறது. லோகேஷ் கனகராஜ்
