சென்னை வரும் நவம்பர் 4 ஆம் தேதி முதல்வர் மு க ஸ்டாலின் ஹெல்த் வாக் சாலை திட்டத்தைத் தொடங்கி வைப்பார் என அமைச்சர் மா சுப்ரமணியன் அறிவித்துள்ளார். இன்று சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ”நாங்கள் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த போது அங்கு ஹெல்த் வாக் என்ற சாலை அமைக்கப்பட்டிருந்தது. இது என்ன என்று அவர்களிடம் கேட்ட போது, மக்களிடையே நடைப்பயிற்சி பழக்கத்தை ஏற்படுத்த […]
