சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடர்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த வாரத்துடன் நிறைவடையவுள்ளது. இந்தத் தொடரின் இறுதி வாரத்தை குறிக்கும் வகையில் அழகான ப்ரமோ ஒன்றை சீரியல் தரப்பு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் ப்ரமோவில், இது முடிவல்ல என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இன்னும் ஒரு அழகான கூட்டுக்குடும்ப கதையை நோக்கிய தொடக்கம் என்றும்
