சென்னை: ககன்யான் விண்கலத்தில் சோதனை ஓட்டத்தின்போது, அதிலிருந்து கேப்சூல் பாராசூட் மூலம் வங்கக்கடலில் இறக்கப்பட்ட நிலையில், அதை இந்திய கடற்படையினர் மீட்டனர். இதை ஆய்வு செய்த இஸ்ரோ, அதில் உள்ள டேட்டாக்கள் சரியாக இருப்பதாக தெரிவித்து உள்ளது. விண்வெளி ஆய்வில் உலக நாடுகளுக்காக இணையாக பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இந்தியா மனிதர்களை ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் ஆர்வம் காட்சி வருகிறது.. எனவே மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) […]
