குஜராத் மாநிலத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுண்ணாம்பு மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட மொத்த மாத்திரைகளின் மதிப்பு ரூ. 17.5 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரில் போலி மாத்திரைகள் புழக்கத்தில் உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கிம்மராம் குமார் என்பவரிடம் இருந்து 99 பெட்டிகள் POSMOX CV 625 என்ற மாத்திரை கைப்பற்றப்பட்டது. அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் இந்த மாத்திரைகள் அனைத்தும் பொதுவாக சுண்ணாம்பு […]
