சென்னை: Vishal (விஷால்) நடிகர் விஷால் ஆயுதபூஜையின் போது மும்மத கடவுள்களை கும்பிடும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் கடந்த பல வருடங்களாகவே ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். டைம் ட்ராவல் ஜானரில்
