சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் கடந்த வாரம் 19ம் தேதி வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு நல்ல ஓபனிங் இருந்தது. ஆனால், அடுத்தடுத்து வெளியான நெகட்டிவான விமர்சனங்கள் லியோவுக்கு சோதனையாக அமைந்தது. இந்நிலையில், தொடர் விடுமுறை முடிவுக்கு வந்ததை அடுத்து, லியோ டிக்கெட் புக்கிங் காத்து
