சென்னை சென்னைக்கு அபுதாபியில் இருந்து வந்த விமான கழிவறையில் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான அபுதாபியில் இருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. இது மீண்டும் சென்னையில் இருந்து உள்நாட்டு விமானமாக ஐதராபாத் புறப்பட்டு செல்ல வேண்டும். இந்த விமானத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்க இலாகா அதிகாரிகளுடன் இணைந்து சோதனை செய்தனர். சோதனையில் விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டியில் […]
