சென்னை: லியோ டிசாஸ்டர் என ஆரம்பத்தில் கூறி வந்த ரமேஷ் பாலா திடீரென லியோ 400 கோடி வசூல் செய்துள்ளதாக ட்வீட் போட ஆரம்பித்த நிலையில், விஜய் ரசிகர்களே ஒண்ணுமே புரியல ஒரே குழப்பமா இருக்கு என மீம் போட்டு கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில், லியோ படத்தின் துணை வசனகர்த்தா மற்றும் கதையாசிரியரான ரத்னகுமார் பீஸ்ட் படத்தில்
