சென்னை: Thalapathy 68 Update (தளபதி 68 அப்டேட்) தளபதி 68ல் ஒரு நடிகர் நடிக்க விஜய்யே சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது. அந்த தகவல் விஜய் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார். அந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. லியோ
