சென்னை: தமிழில் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான மிஷ்கின், தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான விஜய்யின் லியோ படத்தில் கேமியோ ரோலில் நடித்து மாஸ் காட்டியிருந்தார். இந்நிலையில் அவர் சமீபத்திய பேட்டியில் இளையராஜா பற்றி மனம் திறந்து பேசியது வைரலாகி வருகிறது. அதில், இளையராஜாவுடனான மோதல் பற்றியும் அதன் பின்னணி குறித்தும்
