சியோல்: உலகில் மிகவும் ஆபத்தானது என அறிந்து 82 வயது நிரம்பிய முதியவர் சன்னக்ஜி எனும் ‛லைவ் ஆக்டோபஸ்’ உணவை ஆசையாக சாப்பிட்டார். அப்போது ஆக்டோபஸ் தொண்டையில் சிக்கிய நிலையில் அவர் மூச்சுத்திணறி மாரடைப்பு ஏற்பட்டு துடிதுடிக்க பலியானார். தென்கொரியாவின் தெற்கு நகரமாக குவாங்ஜூ உள்ளது. இந்த நகரை சேர்ந்தவர் 82 வயது முதியவர். இந்நிலையில் தான்
Source Link