சென்னை: Arjun Daughter Engagement (அர்ஜுன் மகள் நிச்சயதார்த்தம்) நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அர்ஜுன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் தனது நடிப்பாலும் ஆக்ஷனாலும்
