லுாவிஸ்டன்: அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தில் லுாவிஸ்டன் பகுதியில் உள்ள உணவகம் மற்றும் பொழுதுபோக்கு மையத்தில், மன நோயாளி நடத்திய துப்பாக்கி சூட்டில், 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து உள்ளனர். லிவிஸ்டன் நகரில் 22 பேரை சுட்டுக் கொன்ற கொலையாளியின் உடல் இறந்த நிலையில் இன்று (அக்.,28) சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement