Hero 440cc bike – புதிய ஹீரோ 440cc பைக் EICMA 2023 ஷோவில் அறிமுகமாகிறது

வரும் நவம்பர் 7 முதல் 12 ஆம் தேதி EICMA 2023 மோட்டார் ஷோவில் ஹீரோ மோட்டோகார்ப் வெளியிட்டுள்ள புதிய டீசர் மூலம் 440சிசி என்ஜினை பெற உள்ள கரீஸ்மா XMR 440 உடன் எக்ஸ்பல்ஸ் 440 அட்வென்ச்சர் ஆகிய மாடல்களை அறிமுகம் செய்ய வாய்ப்புகள் உள்ளது.

சமீபத்தில் 440சிசி என்ஜின் கொண்ட ஹூராகேன் 440 என்ற பெயரை காப்புரிமை கோரி பதிவு செய்துள்ளது.

Hero Hurikan 440

ஹூராகேன் 440 என்ற மாடலில் அனேகமாக புதிய 440சிசி லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டு அனேகமாக 40 hp வரை பவரை வெளிப்படுத்தக்கூடும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ளது.

டீசர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் , இதன் மூலம் அனேகமாக ஃபேரிங் ஸ்டைலை போலவே காட்சியளிக்கின்றது.

ஸ்போர்ட்ஸ் பைக், அட்வென்ச்சர் மற்றும் ஃபேரிங் உட்பட பல்வேறு 440சிசி என்ஜின் பெற்ற மாடல்களை நவம்பர் 7 ஆம் தேதி EICMA 2023-ல் வெளியாக உள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Hero MotoCorp (@heromotocorp)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.