Bigg Boss Tamil 7: 5 பேர் உள்ளே.. 2 பேர் வெளியே.. இனியாவது சூடு பிடிக்குமா பிக் பாஸ் 7?

சென்னை: இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி படு போராக மாறிவிட்ட நிலையில், மூன்று மணி நேர நிகழ்ச்சி நடத்தி புதிதாக 5 போட்டியாளர்களை வைல்டு கார்டாக உள்ளே விட்டு ஹைப்பை அதிகரிக்க பிக் பாஸ் குழு பெரும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. உள்ளே 5 பேர் சென்றால், இந்த வாரம் டபுள் எலிமினேஷன் இருக்குமா? என

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.