தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்த அய்மான் ஜமால் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று ஆவடி சட்டம் – ஒழுங்கு துணை ஆணையராகவும், கோவை மாவட்டம் பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளராக இருந்த எஸ்.பிருந்தா காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று சேலம் வடக்கு துணை ஆணையராகவும் நியமிக்கப்படுகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.