ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு தேர்தலில் தப்பி பிழைத்துவிடும் என ஆறுதல் சொல்கிறது Political Critic கருத்து கணிப்பு. ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 101 இடங்கள். ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் நவம்பர் 25-ந் தேதி நடைபெற உள்ளது.
Source Link