ஐஸ்வால்: மிசோரம் சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய முதல்வர் ஜோரம்தங்கா மறுத்திருந்தார். இதனால் மிசோரமில் இன்று பங்கேற்க இருந்த தேர்தல் பிரசார கூட்டத்தை பிரதமர் மோடி ரத்து செய்துள்ளார். பிரதமர் மோடிக்கு பதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மிசோரமில் பிரசாரம் செய்கிறார். 40 தொகுதிகளைக் கொண்டது மிசோரம் மாநில
Source Link
