சென்னை: Nila (நிலா) குளியல் காட்சியில் நடிக்க நடிகை நிலா 12,000 லிட்டர் மினரல் வாட்டர் கேட்ட சம்பவம் தெரியவந்திருக்கிறது. பாலிவிட் நடிகைகள் ப்ரியங்கா சோப்ரா மற்றும் பரினிதி சோப்ரா ஆகியோரின் உறவினர் மீரா சோப்ரா. இவர் தமிழில் நிலா என்ற பெயரில் திரையுலகில் அறிமுகமானார். எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாக
