அஜர்பைஜான்: அஜித்தின் 62வது படமாக மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி உருவாகி வருகிறது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இதில் அஜித், த்ரிஷா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. லீக்கான
