கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களமும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைக்கு நடாத்தும் நடமாடும் சேவை – 2023
கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களமும் மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை – 2023, நாளை (4) காலை 9.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மட்/மட்/ பாலமீன்மடு விக்கினேஸ்வரா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.