ஸ்ரீவில்லிபுத்தூர்: திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நவம்பர் 27ந்திக்கு ஒத்தி வைத்த நீதிமன்றம், அன்றைய தினம் இறுதி விசாரணை தொடங்கும் என அறிவித்து உள்ளது. 2006 மாநில சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்குப் பிறகு மு. கருணாநிதி ஐந்தாவது முறையாக தமிழக முதல்வராகப் பதவியேற்றார், 1952 தேர்தலுக்குப் பிறகு மாநிலத்தில் முதல் சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்தார். அவரது தலைமையிலான அமைச்சரவையில் கேகேஎஸ்எஸ்ஆரும் இடம்பெற்றிருந்தார். இவர், திமுக ஆட்சிக் காலத்தில், […]
