அயோத்தி: 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இந்த வேளையில் பிரதமர் மோடி ராமர் சிலையை கருவரைக்கு எடுத்து செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக உச்சநீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம்
Source Link
