சென்னை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கோவை மநகராட்சி வ வு சி உயிரியல் பூங்காவில் இருந்து விலக்குகள் இடமாற்றம் செய்யப்படுகின்றன. இந்தியாவிலேயே மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரே உயிரியல் பூங்காவான கோவை வ.உ.சி பூங்கா கடந்த 1965 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த உயிரியல் பூங்காவில் பழைய கட்டமைப்பு வசதிகள் மற்றும் விலங்கினங்களின் பராமரிப்பு விவகாரத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாறுபாடு துறையின் […]
