போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியை இழக்கும் என்றும் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் வரும் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி
Source Link
