சென்னை: இந்த வாரம் முழுவதும் இயக்குநர் மிஷ்கின் தான் ட்ரெண்டிங்கில் உள்ளார். லியோ படத்தின் வெற்றி விழாவில் விஜய்க்காக இதயத்தை அறுத்துக் கொடுப்பேன் எனக் கூறி ரசிகர்களுக்கே டஃப் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து டெவில் இசை வெளியீட்டு விழாவில் இளையராஜா பற்றி பேசியது வைரலாகியுள்ளது. இளையராஜாவுடன் சண்டை எனவும், இனி இசைக்காக அவரிடம் போய் நிற்க முடியாது
