சென்னை: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமியின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது. இந்த தொடரில் பாக்கியலட்சுமி தற்போது தன்னுடைய மகன்களின் வாழ்க்கையை காக்கும் முக்கியமான பொறுப்பில் முழிபிதுங்கி வருகிறார். குறிப்பாக செழியன் -மாலினி விவகாரத்திலும் அவருக்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன. பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி தொடரான பாக்கியலட்சுமி தொடரில் அடுத்தடுத்த
