Shivaraj kumar: KH233ல் இணையும் சிவராஜ்குமார்.. அதிக சர்ப்பிரைஸ்களுடன் காத்திருக்கும் டீம்!

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகின்றன. கடந்த ஆண்டில் வெளியான விக்ரம் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்து ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து இந்தியன் 2, கல்கி 2898 AD, ஹெச் வினோத்துடன் KH233, மணிரத்னத்துடன் KH234 போன்ற படங்களில் கவனம் செலுத்தவுள்ளார் கமல்ஹாசன்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.