சத்தீஸ்கர்: கடைசி நாள் பிரசாரம்- மாவோயிஸ்டுகள் குண்டு வெடிப்பு- மிசோரமிலும் இன்றுடன் பரப்புரை ஓய்வு!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. சத்தீஸ்கரில் தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான இன்று மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தியதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளை மறுநாள் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மிசோரம் மாநிலத்திலும்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.