BB 7 show: ரேகாவிற்கு கமல் செய்தது நியாயமா.. நேரடியாக குற்றம் சாட்டிய யுகேந்திரன் மனைவி!

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 6 சீசன்களை நிறைவு செய்துவிட்டு தற்போது 7வது சீசனில் நடைபோட்டு வருகிறது. கடந்த மாதம் 1ம் தேதி இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கப்பட்டு இன்றைய தினம் 35வது நாளை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட நிலையில் தற்போது 6 போட்டியாளர்கள் எலிமினேட்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.