
தாழம்பூ, வசீகரா, வீரம் – ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (நவம்பர் 5) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…
சன் டிவி
காலை 09:30 – கொம்பன்
மதியம் 03:00 – வீரம்
கே டிவி
காலை 10:00 – குளு குளு
மதியம் 01:00 – எல்.கே.ஜி
மாலை 04:00 – தம்பிக்கோட்டை
இரவு 07:00 – சத்யம்
இரவு 10:30 – நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
கலைஞர் டிவி
மதியம் 01:30 – ஜெய்பீம்
மாலை 06:00 – அரண்மனை 3
இரவு 10:00 – வி1 மர்டர் கேஸ்
ஜெயா டிவி
காலை 09:00 – புதுப்பேட்டை
மதியம் 01:30 – மழை
மாலை 06:30 – வசீகரா…
இரவு 11:00 – மழை
கலர்ஸ் தமிழ் டிவி
மதியம் 12:00 – பூ
மதியம் 02:00 – மும்பைக்கார்
மாலை 04:30 – இமைக்கா நொடிகள்
இரவு 08:00 – 2012
இரவு 11:30 – பத்மாவத்
ராஜ் டிவி
காலை 09:30 – ஷக்கலக்க பேபி
மதியம் 01:30 – களரி
இரவு 10:00 – ஜுலி கணபதி
பாலிமர் டிவி
காலை 10:00 – எல்லாம் இன்பமயம்
மதியம் 02:00 – பிரதாப்
மாலை 06:00 – அந்த சில நிமிடங்கள்
இரவு 11:30 – சார் வந்தாரா
வசந்த் டிவி
காலை 09:30 – பிழை
மதியம் 01:30 – நினைவே ஒரு சங்கீதம்
இரவு 07:30 – நெஞ்சில் துணிவிருந்தால்
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 – அடங்க மறு
மதியம் 12:00 – பிரின்ஸ்
மாலை 03:00 – ஜாக்பாட்
சன்லைப் டிவி
காலை 11:00 – தாழம்பூ
மாலை 03:00 – கோமாதா என் குலமாதா
ஜீ தமிழ் டிவி
காலை 08:30 – பத்து தல
மாலை 05:00 – தி கிரேட் இண்டியன் கிச்சன்
மெகா டிவி
பகல் 12:00 – சிம்லா ஸ்பெஷல்
பகல் 03:00 – நீயும் நானும்
இரவு 11:00 – பஞ்சவர்ணக்கிளி