சென்னை: இண்டேன் கேஸ் முன்பதிவு அலைபேசி சேவையில் தமிழ் மீண்டும் சேர்க்கப்பட்ட நிலையில், பாஜக தொழில்நுட்ப தடங்கல் கூட இந்திக்கு சாதகமாக அமைவது வியப்பாக உள்ளதாக மார்க்சிஸ்ட் எம்பி சு வெங்கடேசன் தெரிவித்து உள்ளார். நேற்று எக்ஸ் சமூக வலைதளத்தில் மதுரை தொகுதி சிபிஎம் எம்பி சு வெங்கடேசன் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். அதில்,
Source Link
