கொச்சி: மைனா திரைப்படம் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை அமலா பால். விஜய், விக்ரம், ஆர்யா, தனுஷ், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இயக்குநர் AL விஜய்யை காதலித்து திருமணம் செய்த அமலா பால், பின்னர் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இந்நிலையில் தனது நண்பரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள்
