சென்னை: தீபாவளி பண்டிகையொட்டி, புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள தி.நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, குரோம்பேட்டை போன்ற பகுதிகளில் அலைமோதுவதால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் 18ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருவதாக காவல்துறை தெரிவித்து உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் புத்தாடைகள் வாங்க தியாகராயர் நகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், மயிலாப்பூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கோயம்பேடு, புரசைவாக்கம், குரோம்பேட்டை, பாடி உள்பட பல பகுதிகளில் […]
