மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கன் அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் குவித்தது. அந்த அணியின் இப்ராஹிம் ஜாட்ரான் 129 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் உலக கோப்பையில் சதம் அடித்த ஆப்கனைச் சேர்ந்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement