சென்னை: Director Arpudhan death – நடனக் கலைஞராக சினிமாவில் அறிமுகமாகி நடன இயக்குநராக மாறிய ராகவா லாரன்ஸை ஹீரோவாக அற்புதம் படத்தில் அறிமுகப்படுத்திய இயக்குநர் அற்புதன் நவம்பர் 7ம் தேதி காலமானார். அவருக்கு 52 வயது. காஞ்சனா வரிசை படங்களை இயக்கி நடித்து மிகப்பெரிய ஹிட் கொடுத்த ராகவா லாரன்ஸ் இந்த தீபாவளிக்கு ஜிகர்தண்டா டபுள்
