மாயாஜாலம் காட்டிய மேக்ஸ்வெல்… வான்கடேவில் ஆஸி., வரலாற்று வெற்றி – அடங்கியது ஆப்கானிஸ்தான்!

AUS vs AFG: நடப்பு உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. மேக்ஸ்வெல் 200 ரன்கள் அடித்து மிரட்டினார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.