சென்னை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை காவல்துறையினர் 18000 பேரைப் பாதுகாப்புப் பணியில் அமர்த்தி உள்ளது. சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கும் வெளியூர் செல்வதற்கும் முக்கிய இடங்களில் அதிகளவு கூடுவதால், சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது குறித்த விவரம் பின்வருமாறு : * சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களின் பாதுகாப்புக்காக 1. கூட்ட நெரிசலை […]
