லக்னோ: ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீடு திட்டத்தில் பயனாளர்களை இணைப்பதற்கு சிறப்பு இயக்கத்தை உத்தரப் பிரதேச அரசு முன்னெடுத்திருக்கிறது. எதிர்பார்த்ததை விட குறைவான அளவில்தான் பயனர்கள் சேர்ந்திருப்பதால் இந்த இயக்கம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள்
Source Link
