தீபாவளி நெருங்கும் நிலையில் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தை முற்றுகையிடத் துவங்கியுள்ளனர். இதனால் கோயம்பேடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் முக்கிய சாலையிலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. பொங்கல், தீபாவளி மட்டுமன்றி ஆயுதபூஜை மற்றும் வார இறுதி நாட்கள் உள்ளிட்ட அனைத்து விடுமுறை நாட்களிலும் சொந்த ஊருக்கு பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கோயம்பேடு பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவே மாறிவிட்டது. இந்த நிலையில் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பேருந்து […]
