சென்னை: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு இந்தியன் 2, கங்குவா, விடாமுயற்சி போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது. சிவகார்த்திகேயனின் ஏலியன் படமான அயலான் கூட அடுத்த ஆண்டு பொங்கலுக்கு சென்று விட்டது. இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி விடுமுறையை குறிவைத்து நடிகர் கார்த்தி, ராகவா லாரன்ஸ் மற்றும்
