சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி ஜெயிலர் ரிலீஸான போது இமயமலை சென்றிருந்தார். அங்கிருந்து அயோத்தி சென்ற அவர், ராமர் கோயிலில் வழிபாடு செய்தது தமிழ்நாட்டு ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், லால் சலாம் டீசரில், “விளையாட்டில் மதமா” என ரஜினி பேசிய வசனம் கவனம் ஈர்த்துள்ளது. இதனை, “மதவெறிக்கு எதிராக கெத்தாக குரல் குடுக்கும் தலீவர்” என
