சென்னை: நடிகர்கள் எஸ்ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜிகர்தண்டா XX படம் நேற்றைய தினம் தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது. இந்தப் படம் 8 ஆண்டுகள் கழித்து ஜிகர்தண்டா படத்தின் இரண்டாவது பாகமாக வெளியாகியுள்ளது. படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. பிரபலங்களின் பாராட்டுக்களுக்கும் ஜிகர்தண்டா XX படம்
