சென்னை: சூர்யாவின் 42வது படமான கங்குவா பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. பீரியட் ஜானரில் பேண்டசியாக உருவாகும் இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு கங்குவா படத்தில் இருந்து சூர்யாவின் செம்ம மாஸ் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அனல்