சென்னை: விஜய் நடித்த லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் சக்சஸ் மீட் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. லியோ சக்சஸ் மீட் முடிந்ததுமே தளபதி 68 படப்பிடிப்புக்காக பாங்காங் சென்றார் விஜய். இந்நிலையில், பாங்காங் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பிய விஜய்யின் வீடியோ வைரலாகி வருகிறது. ட்ரெண்டாகும் விஜய்யின்
